அடேங்கப்பா... 58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - ஆடிப்போன பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


தினமும் தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு சிறிது தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், சில அத்தியாவசிய தேவைக்காக தங்கம் வாங்குகின்றனர். 

அதற்காக தினமும் தங்கத்தின் விலையை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கும், ஒரு கிலோ 105000 விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->