இந்தியாவில் 4ஜி ஸ்மார்ட்போன் வராதா? - பதில் அளித்த மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்திய நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் 3ஜி 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதை  அனைத்து நிறுவனங்களும் நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இது போன்று எந்த உத்தரவும் வழங்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது. 

இதையடுத்து, டெல்லியில் மத்திய தொலை தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றேனர். 

மேலும், இந்தக் கூட்டத்தில் 5 ஜி அதிவேக இணையதள சேவைக்காக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5g network software update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->