அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஏற்படும் சில பிரச்சனைகளால் விமானங்கள் அவசரமாக அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றனர். அந்த வகையில், லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தலையிறக்கப்பட்டது. 

அதாவது, ஏர் இந்தியா விமானம் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 354 பயணிகள் பயணம் செய்தனர். 

அப்போது, விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி, உடனடியாக மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

உடனே விமானம் லண்டனுக்கு செல்லாமல் மீண்டும் மும்பைக்கு திரும்பி பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing in mumbai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->