குழந்தை திருமணம்.. திடீரென தீப்பற்றி எரிந்த சிறுமி.. தெருவில் இருந்தவர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆம்பூர் அருகே கொல்லம்குப்பம் எனும் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் கடந்தாண்டு ஒரு தந்தையை இழந்த 15 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்துள்ளார். 

இந்த குழந்தை திருமணம் குறிப்பு கேள்விப்பட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டு மீண்டும் பள்ளியிலேயே படிக்க வைத்தனர். இத்தகைய நிலையில் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த சிறுமிக்கு அந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இத்தகைய நிலையில், திடீரென்று அவர் இரவு நேரத்தில் தீ பற்றி எரிந்த உடலுடன் தெருவில் ஓடி வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தற்கொலைக்கு முயற்சி தாரா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உடலில் தீ பற்றியதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambur Girl Fired And Running In street 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->