இந்தியாவில் தயாராகும் 'ஆப்பிள்  ஏர்பட்ஸ்கள்' - மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல்..! - Seithipunal
Seithipunal


உலகின் பிரபல மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது புதுவரவான ஐபோன்-14 ரக செல்போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.  இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 14 செல்போன்கள் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஐபோன் 14க்குப் பிறகு, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிளின் வயர்லெஸ் இயர்போன்களான 'ஏர்போட்கள்' பயனர்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை. இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய கூட்டணி நிறுவனமான பாக்ஸ்கான், சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் 14 செல்போன்களை தயாரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apple airbot made in india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->