ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தது. இதுகுறித்து டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஹெரிவித்ததாவது, 

"ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆக இருக்கும். இந்த தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும்" என்று தெரிவித்தள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government allounced deebavali bonas for railway employes


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->