அடிக்கடி தீப்பற்றி எரிவதால் புதிய மின்சார ஸ்கூட்டருக்கு தடை விதித்தது மத்திய அரசு.!
Central government bans electric bike
அடிக்கடி தீப்பற்றி எரிவதால் புதிய மின்சாரக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு தடை விதித்தது மத்திய அரசு.
மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிவதற்கான காரணம் கண்டுபிடித்து சரி செய்யும் வரை புதிய வகை மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
மேலும் வாகனங்களின் தரத்தை உறுதி செய்வதில் கவனக்குறைவாக இருக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஓலா, ஒகினவா, பியூர் ஈவி உள்ளிட்ட நிறுவனங்கள் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளன.
English Summary
Central government bans electric bike