மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தவேண்டும்: கர்நாடக முதல்வர் அதிரடி! - Seithipunal
Seithipunal


இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மத்திய அரசின் தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கும் இடையே சமநிலை அற்ற போட்டி தோன்றுகிறது. 

வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹிந்தியில் தேர்வு நடத்தப்படுவதால் அதிக அளவில் மதிப்பின் பெற்று தேர்ந்தெடுக்கப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் மத்திய அரசை கண்டிக்கின்றனர். 

இந்நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இது குறித்து தெரிவித்திருப்பதாவது, ''மாணவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வு வைக்க வேண்டும். 

தேர்வு விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளையும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்துவதால் மத்திய அரசின் முடிவை நாங்கள் கண்டிக்கிறோம். 

இந்தி மொழியில் தேர்வு நடத்துவது போல் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும். இது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய கோரி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்'' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Examinations held state languages Karnataka Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->