மணமேடையில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்.. உடலுறுப்பு தானம் செய்த பெற்றோர்..! - Seithipunal
Seithipunal


திருமண மேடையில் உயிரிழந்த மணமகளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம்  ஸ்ரீநிவாஸ்பூரில் சைத்ரா. இவருக்கு திருமண ஏற்பாடுகள்  நடைபெற்றது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றத். மணமகனுடன் மணமேடையில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். மேலும், அவர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female brain death at the wedding reception body for donation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->