ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்: கர்நாடகா முதல்வர் அதிரடி! - Seithipunal
Seithipunal


கர்நாடகா பா.ஜ.க முதல் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்திருந்தார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக முதல் முந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். 

இது குறித்து சித்தராமையா தெரிவித்திருப்பதாவது, எந்த உடை அணிவது என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். 

அதை நான் ஏன் தடுக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் முதல் மந்திரியின் மகனும் கர்நாடக பா.ஜ.க தலைவருமான பி.ஓய். விஜயேந்திரா, இந்த நடவடிக்கை ஒரு துரதிஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சி பிரித்தாலும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab ban Removal Karnataka Chief Minister 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->