இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் இந்தியா வருகிறார்.

இந்தியா – ஜப்பான் 14 –வது உச்சி மாநாடானது வருகின்ற சனிக்கிழமை நடைபெற உள்ளது.  இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ வருகின்ற 19 மற்றும் 20 ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

இந்த சந்திப்பு  இருநாடுகளுக்கிடையேயான உறவை  மேலும் வலுப்படுத்தும் என ஜப்பான் வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது, இரு தலைவர்களும் சந்தித்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japanese PM to visit India for two days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->