அத்வானிக்கு என்ன ஆனது? சற்றுமுன் கிடைத்த அதிகாரபூர்வ செய்தி!  - Seithipunal
Seithipunal


முன்னாள் துணைப் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்பி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வயது மூப்பு, மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எல்.கே. அத்வானி (வயது 96) கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினார். 

இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில், அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே, அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அணுகுவருக்கு சிகிட்சை அளித்த மூத்த நரம்பியல் மருத்துவா் வினித் சூரியின், அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த திரு காலை தெரிவித்திருந்தார்.

மேலும், அத்வானிக்கு அளிக்கப்பட்ட உரிய சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலை சீரான நிலைக்கு வந்த்ததால், அப்போலோ மருவத்துவனையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பி உள்ளார் என்று அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LK Advani Discharge in hospital july 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->