மஹாராஷ்டிராவில் நேருக்கு நேர் லாரி மோதியதில் தீ விபத்து.. 9 பேர் உடல் கருகி பலி.! - Seithipunal
Seithipunal


மகராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் அருகே உள்ள அஜய்பூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது டீசல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி எதிர்பாராத மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து ஏற்பட்டதில் மரக்கட்டைகள் தீ பிடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்ற தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Lorry accident 9 death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->