முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பிறந்த தினம்.!!
mohammad hamid ansari birthday 2022
முகமது ஹமீத் அன்சாரி :
முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி அவர்கள் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவர் 1961ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
![](https://img.seithipunal.com/media/dhdch-dk3z3.jpg)
ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு 1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
English Summary
mohammad hamid ansari birthday 2022