வெளியானது மெய்யழகன் படத்தின் முதல் பாடல்.!
meyyazhagan movie first song released
மெய்யழகன் படத்தின் முதல் பாடலான உயிர் பத்திக்காம பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இந்தப் படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் இரண்டு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்குமிந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்குடன் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான 'உயிர் பத்திக்காம' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
English Summary
meyyazhagan movie first song released