ரகசிய அறையில் 17 அழகிகள்! சுத்துப்போட்டு தட்டி தூக்கிய மும்பை போலீஸ்!
Mumbai Dancing Bar Police Raid
மும்பையில் பெண்களை வைத்து நடன நிகழ்ச்சி நடத்தக்கூடிய பார் ஒன்றில், ரகசிய அறை ஒன்றை அமைத்து, அதில் 17 இளம் பெண்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொழில் செய்வதற்காக ரகசிய அறை அமைத்து, அதில் 17 பெண்களை தங்க வைத்திருப்பது போலீசாரின் அதிரடி சோதனையில் வெளிவந்துள்ளது.

ரகசியமாக கிடைத்த புகாரின் அடிப்படியில் அந்த நடன பாரில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பாரின் அரங்கில் நான்கு இளம் பெண்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
ஆனால் ரகசியமாக அமைக்கப்பட்ட அறை ஒன்றில் ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ரகசிய அருகில் 17 இளம் பெண்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அனைத்து பெண்களையும் மீட்ட போலீசார், அங்கிருந்த பாரின் மேலாளர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
மேலும், இந்த சமத்துவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mumbai Dancing Bar Police Raid