#Breaking:ஆன்லைன் பணம் பரிமாற்ற உச்சவரம்பு ரூ.9 லட்சமாக அதிகரிப்பு..!! - Seithipunal
Seithipunal


மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று பொதுமக்கள் மேற்கொள்ளும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மொபைல் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உற்சவ வரம்பு ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்கின் மூலம் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பு ரூ.15 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online money transfer limit increased to Rs9 lakhs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->