மேற்கு வங்கம் விரையும் பிரதமர் மோடி! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


தேர்தல் பேரணிகளில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்திற்கு 2 நாள் பயணமாக செல்ல உள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை எடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வாங்கத்தில் நடைபெற பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். கொல்கத்தா வரும் பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். 

நாளை கிருஷ்ணா நகர், வேல்பூர் போன்ற மக்களவைத் தொகுதிகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி நகரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. பிரதமரின் வருகை காரணமாக மேற்குவங்க ஆளுநர் தனது தனிப்பட்ட பயணத்தை தவிர்த்து உள்ளார். 

இதற்கிடையே கொல்கத்தா போக்குவரத்து காவல்துறை, பிரதமர் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகள் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi visit West Bengal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->