ஹசன் தொகுதியில் முன்னிலை பெற்ற பிரஜ்வல் ரேவண்ணா! தொண்டர்கள் ஆரவாரம்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகா, ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட பிரஜ்வால் ரேவண்ணா தேர்தல் முடிந்ததும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் இன்று மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஹசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வால் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார். 

இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட ஷ்ரேயாஸ் படேல் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prajwal Reanna leading Hasan constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->