#புதுவை || தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுத்ததன் மூலம் உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு தேவாலயங்களில் நடத்தப்பட்டது. மேலும் நள்ளிரவு திருப்பணிகள் நடந்தன.

புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோனியார் ஆலயம், உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலயம் போன்ற தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியுடன் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி  மகிழ்ச்சியை புனித வெள்ளியை கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry Easter festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->