8 இந்தியர்களின் மரண தண்டனையை குறைத்து கத்தார் நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தாரின் முதன்மை அமர்வு நீதிமன்றம் அக்டோபர் மாதம் மரண தண்டனை விதித்தது.

கத்தார் நாட்டின் கப்பல் காட்டும் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த இந்திய கடற்படை வீரர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் "தஹ்ரா குளோபல் வழக்கில் கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம், அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன" என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Qatar court commutes death sentence to eight Indians


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->