வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்வு.! - Seithipunal
Seithipunal


பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் மாத தொடக்கத்தில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ‌.2,253 விற்கப்பட்ட நிலையில், ரூ.102.50 உயர்ந்து தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஹோட்டல், பேக்கரி மற்றும் டீ கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 102.50 hike in cylinder price for commercial use!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->