மாரடைப்பால்  6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - கோவிட் தடுப்பூசிதான் காரணமா? - Seithipunal
Seithipunal


மாரடைப்பால்  6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - கோவிட் தடுப்பூசிதான் காரணமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா விஜாப்பூர் கிராமத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் அதிகாலையிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவன் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பதை மருத்துவர் உறுதி செய்தார். 

மாரடைப்பு மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிகளுக்கும் சம்பந்தப்படுத்தி விவாதங்கள் எழுந்து வருவதன் மத்தியில், தற்போது துஷ்யந்தின் மரணமும் சர்ச்சைக்கு ஆளானது. 

ஆனால், அவரது தந்தை கன்ஷிராம், மகன் துஷ்யந்த் இதுவரைக்கும் கோவிட் தடுப்பூசி எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தார். இதேபோல், இருபது வயதுடைய இரண்டு இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died in gujarat for heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->