சரிந்து விழுந்த பாலம் - ரயில் சேவை பாதிப்பு..!
Train service affected for collapse bridge in ahamadabhad
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அருகே புல்லட் ரயில் டிக்கெட் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது திடீரென இரும்பு பாலத்தின் ஒரு பிரிவு சரிந்து விழுந்ததனால் அருகில் உள்ள ரயில் பாதை பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் ரயில் பாதை வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது குறைந்தது 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன 15 ரெயில் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டன ஐந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன ஆறு ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
இந்த விபத்து அருகில் உள்ள ரயில் பாதையை மட்டும் பாதித்துள்ளது ரயில்வே போலீசார் தேர் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
English Summary
Train service affected for collapse bridge in ahamadabhad