இந்தியாவில் மேலும் ஒரு மாநிலத்தில் இந்தியில் மருத்துவ படிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு முதல் ஹிந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக ஹிந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநில மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு முதல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்தியில் பாடத்திட்டத்தை தயாரிக்க மருத்துவ கல்வித் துறை சேர்ந்த 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தை ஆராய்ந்து நிபுணர் குழு வரைபை தயாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uthrakhand introduce hindhi medical college in next year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->