உத்திர பிரதேசத்தில் நாளை ஆறாம் கட்ட வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் நாளை ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அம்பேத்கர் நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பஸ்தி, சந்த் கபீர் நகர், மஹராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 57 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உட்பட 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக் உள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்த 57 தொகுதிகளில் பாஜக 46இல் வெற்றி பெற்றிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh election sixth phase


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->