பள்ளிக்கு சென்ற எல்.கே.ஜி. மாணவிக்கு நடந்த கொடூரம்.. வேன்டிரைவர் கைது..! - Seithipunal
Seithipunal


3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம், போபாலில் தனியர் கிண்டர் கார்டன் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் அந்த பள்ளியில் படிக்கும்மாணவி பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளார். ஆனால் சிறுமியை இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது.


மேலும், அந்த சிறுமியின் உடைகள் மாற்ற பட்டிருந்தால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது அந்த சிறுமி டிரைவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேன் டிரைவர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

van driver arrested who sexually abused a 3 year old girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->