அயோத்திக்கு செல்லவுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாளை அயோத்திக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவில், ஹனுமான் கரிஹி கோவில் மற்றும் குபேர் திலா ஆகிய இடங்களுக்கு குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி வருகை தர உள்ளனர். 

மேலும் சரையு நதி கரையில் நடைபெறும் ஆர்த்தி பூஜையிலும் அவர்கள் கலந்து கொள்வார்கள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 

சமீபத்தில் முதல்முறையாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அயோத்தியில் உள்ள ராமரை தரிசிக்க வந்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice President go to Ayodhya 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->