வங்கி கடன் விகிதத்தில் மாற்றமா.? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தற்போது செய்தியாளர்களை சந்தித்து குறுகிய கால வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.

குறுகிய கால வங்கி கடனுக்கு இதுவரை 4 சதவீதமாக பெற்றுவந்த நிலையில் அதே நிலை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will there be a change in the bank loan rate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->