ஆட்டோவில் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ஆட்டோவில் சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கொண்ட பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தனது தாயை பார்ப்பதற்காக உறவினர் வீட்டிற்கு கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காலை சென்றுள்ளார். அவர் தாயை பார்த்துவிட்டு இரவில் ஆட்டோ மூலமாக வீடு திரும்பி கொண்டிருந்தார்.

 அந்த வழியே வந்த நான்கு இளைஞர்கள் ஆட்டோ வழிமறித்து அந்த  பெண்ணை அழைத்து சென்றனர் . மேலும் சாலையோரம் உள்ள புதர் பகுதியில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். அந்தப் பெண் தனது உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

 விரைந்து வந்த உறவினர்கள் அவரை கண்டு அதிர்ச்சினர்.  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Sexually abused in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->