பரபரப்பு... குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக கள்ளு கடைக்கு படையெடுத்த பெண்கள்.! அதிர்ச்சியில் அரசு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் என்றாலே கல்லு கடைகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு கல்லு கடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளோடு அமர்ந்து கள் அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு என்கிற இடத்தில் அமைந்துள்ள கள்ளுக் கடையில் தான் பெண்கள் குழந்தைகளுடன் கூட்டமாக அமர்ந்து கள் அருந்தும் வீடியோ இணையதளத்தில் வைரலாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் பெண்கள் கள்ளுக்கடையில் கள் அருந்திய வீடியோ ஒன்று வைரலானது. தற்போது பெண்கள் குழந்தைகளுடன் அமர்ந்து கள் குடிக்கும் வீடியோ தற்போது வைரலாக இருக்கிறது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women with children invade black shops stir in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->