கடவுள் அழைப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் கடவுள் தன்னை அழைப்பதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 26 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ராணா பிரதாப் நகர் பகுதியில் நேற்று நடந்த போலீசார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் மல்வத்கர் என்பதும், நாக்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

மேலும் தற்கொலை செய்த இடத்தில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதுள்ளதாகவும் அதில், கடவுள் தன்னை அழைப்பதால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man suicide in Maharashtra superstition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->