பூண்டு, வைட்டமின் சி! வீடியோக்களை நீக்க முடிவு - யூடியூப் நிறுவனம் அதிரடி! - Seithipunal
Seithipunal


யூடியூப் நிறுவனம், புற்றுநோய் சிகிச்சை குறித்த தவறான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை நீங்க முடிவு செய்துள்ளது. 

தற்போது உள்ள மருத்துவ தகவல் வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, புற்று நோய்க்கான சிகிச்சை ஆபத்தானது, பலனற்றது போன்ற கருத்துக்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் நோய்க்கான தொழில் முறை மருத்துவ சிகிச்சை பெறுவதில் பார்வையாளர்களின் ஊக்கத்தை குறைக்கும் உள்ளடக்கங்கள் நீக்குவதற்கான நடவடிக்கை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், பூண்டு புற்றுநோயை குணப்படுத்தும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கு வைட்டமின் சி பயன்படுத்துங்கள் போன்ற உள்ளடக்கங்கள் நீக்கப்படும்.

மருத்துவ சார்ந்த தவறான தகவல்கள், இந்த நடவடிக்கையின் மூலம் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்கு படுத்தப்பட உள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் தகவலுக்கு முரண்பாடு நோய் நிலைமைகள் சிகிச்சை முறைகள் உள்ளடக்கங்களுக்கு இக்கொலையானது பொருந்தும். 

இந்த கொள்கையானது பொருந்தும் சில ஊடகங்களுக்கு சில உள்ளடக்கங்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளை விவாதிப்பது மேற்கண்ட நடவடிக்கைகள் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட நடவடிக்கையில் இருந்து, சில உள்ளடக்கங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று யூடியூப் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTube videos remove decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->