இயற்கையாக சருமத்தில் உள்ள கருமையை எப்படி நீக்குவது? - Seithipunal
Seithipunal


சிலருக்கு சருமம் கருமை பாதித்து காணப்படும். பல செயற்கை பொருட்களை பயன்படுத்தி கருமையை மறைய வைக்க முயற்சிப்பர். வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே கருமையை எப்படி மறையவைப்பது என தெரிந்து கொள்வோம்.

2 தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கருமை பாதித்த இடங்களில் தடவி  சிறிது நேரன் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வ்வர கருமை பாதித்த பகுதிகள் பொலிவாகும். 

சந்தனத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து கருமை பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர கருமை நீங்கும்.

உருளைக்கிழங்கு சாறு 2 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு 4 சொட்டு  இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். கருமை பாதித்த பகுதிகளை வெந்நீரில் கழுவி கொள்ளவும். அதன் பின் இந்த கலவையை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Darkness remedies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->