பத்து நிமிடத்தில் வீட்டிலேயே கேக் செய்யலாம்.! - Seithipunal
Seithipunal


கேக் என்றாலே நாவிலே எச்சில் ஊரும். இந்தக் கேக்கை எளிய முறையில் வீட்டிலேயே குக்கரில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம். 

* முதலில் குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தூள் உப்பை பரப்பி வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை விசில் பயன்படுத்தாமல் சூடாக்க வேண்டும்.

* பிறகு கேக் பானில் சிறிதளவு வெண்ணை தடவி மைதா மாவை தூவி, கேட்க் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றி லேசாக தட்டி கலவையை சமம் செய்து பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி சிறிது தீயில் அரை மணி நேரம் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். 

* தேவை பட்டால் மீண்டும் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுத்துக்கலாம். பிறகு கேக்கை வெளியே எடுத்து ஆறவிட்டு பானிலிருந்து வெளியே எடுத்து துண்டுகளாக்கி சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make cake in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->