ரசத்தை மணக்க வைக்கும் ரசப்பொடி தயார் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


உடுப்பி ஸ்டைலில் ரசப்பொடியை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்
வரமல்லி விதைகள்
சீரகம்
வெந்தயம்
வர மிளகாய் 
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாடனவுடன் அதில் வரமல்லியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், சீரகம், வெந்தயம், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதனை ஒரு டப்பாவில் காற்று புகாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make rasapodi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->