முகப்பரு முதல் வயிற்றுவலி வரை இந்த ஒரு ஜூஸை குடித்து பாருங்கள்.!
benefits of puthina juice
சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய முக்கியமான பொருட்களில் ஒன்று புதினா. மணமும், சுவையும் தரும் இந்தப் புதினாவின் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்தப் புதினா ஒரு மருத்துவ மூலிகையாகவும் உள்ளது. இந்த நிலையில் புதினாவின் உள்ள நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* அனைத்து விதமான வயிற்று நோய்களை குணப்படுத்துகிறது.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் புதினா சாறு அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
* முகப்பரு வராமல் தடுக்கிறது.
* தினமும் புதினா சாறு குடித்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.
* ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதினா உதவுகிறது.
* ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
* வாய் துர்நாற்றத்தைப் போக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
English Summary
benefits of puthina juice