தினமும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதா? உடனே இந்த பழக்கத்தை மாற்றுங்கள்! இல்லையென்றால் ஆபத்து! - Seithipunal
Seithipunal


அண்மையில் வெளியான ஓர் முக்கிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது – ஒரே இடத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பதை தவிர்ப்பது, முதுகுவலியைத் தவிர்த்து, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

 அதாவது, 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும்.
மனம் சோர்வாக இருக்கிறதா? எடை கூடுகிறதா? உங்கள் உடல் போதும் என்று சொல்லாமல் சொல்கிறது!

 அமரும் நேரம் அதிகமானால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்:

  • இதய நோய்களின் வாய்ப்பு அதிகரிக்கும்

  • உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

  • மூட்டுகள் பலவீனமாகும்

  • முதுகுவலி, இடுப்பு இறுக்கம்

  • மனச்சோர்வு, கவனச்சிதறல்

  • உடல் பருமன், சர்க்கரை நோய் சிக்கல்

அமர்ந்த நிலையை 40 நிமிடங்களுக்கு மாறினால்:

  • இரத்த ஓட்டம் சீராகும்

  • மனநிலை மேம்படும்

  • எடையை கட்டுப்படுத்தலாம்

  • முதுகுவலி குறையும்

  • எண்டோர்பின் சுரப்பால் உற்சாகம் அதிகரிக்கும்

  • சக்கர நிபுணர்கள் பரிந்துரை செய்வது போல், இது டைபெட், ஹார்மோன் சமநிலை ஆகியவற்றுக்கும் உதவியாக அமையும்.

 எப்படி செயல்படலாம்?

  • ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்கவும்

  • அலுவலகத்தில் சிறிய விளையாட்டுப் போட்டிகள் (டேபிள் டென்னிஸ் போன்றவை)

  • வீட்டிலும் எளிய உடற்பயிற்சி நடவடிக்கைகள்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you sit in the same place for long periods of time every day Change this habit immediately


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->