தியானம் செய்வதற்கான காரணம்? அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் - Seithipunal
Seithipunal


* தியானம் செய்வதால் மனம், உடல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தையும் மனம் ஆரோக்கியத்தையும் பெற முடியும். தங்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கு தியானம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

* தியானம் செய்வதால் ஆன்மா, உடல், மனம் மூன்று சமநிலை அடையும். உயர்ந்த தெய்வீக சக்தியுடன் தொடர்புடையது. இதனால் தியானம் செய்வது நல்லது. 

* தியானம் செய்தால் தெய்வீகத்துடன் பிரபஞ்சம் சக்தி கிடைக்கும். தெய்வீக சக்தி நமது வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல உதவும். மனதில் உள்ள தீய எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி மனதை தெளிவுபடுத்த தியானம் நல்ல தீர்வாக உள்ளது. 

* தியானம் தொடர்ந்து செய்தால் ஒருவருடைய எண்ணங்கள் அனைத்தும் தெளிவு பெறும். அனைவரையும் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். 

* நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் சவால்களுக்கு இடையே தியானம் செய்வதால் மனம் அமைதியாகவும் தெளிவான எண்ணங்களும் இருக்கும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meditation based benefits


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->