அவசர சமையல்.. முட்டைக்கோஸை வைத்து இப்படி செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


முதலில் குக்கரை எடுத்து அதில் 1/4 கிலோ பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/2கப் பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், 1 தக்காளி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், அனைத்தையும் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி இரண்டு விசில் விடவும்.

பின்னர் இதை தாளிப்பதற்கு 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, போட்டு கருவேப்பிலை, 1காய்ந்த மிளகாய், 1 பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது, பெருங்காயத்தூள் சிறிதளவு, போட்டு குக்கர் இரண்டு விசில் வந்ததும் அதனுடன் எடுத்து இதை கொட்டி கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும், இப்பொழுது உடனடி முட்டைக்கோஸ் கூட்டு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muttaikkose Koottu fast preparation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->