உங்கள் முகம் வைரம் போல் மின்ன வேண்டுமா.? பூசணிக்காய் ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


பூசணிக்காயை பயன்படுத்தி  பொன்னிற சருமத்தை பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா?? ஆம், அதற்கு நீங்கள் நம் வீட்டிலேயே இந்த பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ்  பேக் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 
அரைத்த  பூசணி கூழ்  - 2  டீ ஸ்பூன் 
தேன்                                       - 1/2  டேபிள்ஸ்பூன் 
 பால்                                        - 1/2  டீ ஸ்பூன்

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பூசணிக்கூழ், தேன் மற்றும் பால் ஆகியவற்றை பேஸ்ட் போல நன்றாக கலக்கவும். இதனை நமது முகத்தில் முழுவதும் தடவி 15 நிமிடம் ஊறவைத்த பின்னர் வெதுவெதுப்பான நீரில்  முகத்தை கழுவிய பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால் முகம் பொன் போல ஜொலிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try this face pack using pumpkin for sparkling skin tone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->