சட்டம் ஒழுங்கு பிரச்சினை - முடிவுக்கு வருகிறதா அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ் தரப்பு?!  - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ் தரப்பு சற்று யோசனை செய்து வருவதால், வரும் 23ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதிமுகவின் இந்த ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு சற்று யோசனை செய்து வருவதால், வரும் 23ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலின்படி, தற்போதைய சூழலில் பொதுக்குழுவைக் கூட்டுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Committee meet issue 16 june


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->