எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.!
AIADMK General Secretary Edappadi Palanichami respects MGR and Jayalalitha memorials
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
English Summary
AIADMK General Secretary Edappadi Palanichami respects MGR and Jayalalitha memorials