BIG NEWS || AV ராஜூவுக்கு 24 மணி நேரம் கெடு.. மவுனம் கலைத்த வெங்கடாச்சலம்!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்‌. 

அதில் ஏ.வி.ராஜூவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜூ மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK venkatachalam sent notice to avraju


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->