‌பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது.! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர் எச்ச ராஜா திண்டுக்கல்லில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், திண்டுக்கல் எஸ்பி தன்னை கைது செய்ததாக பதிவிட்டுள்ளார்.

மேலும், நான் பழனியில் உள்ள இடும்பன் குலத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja arrested in dindugal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->