ஆகம விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.! மழுப்பிய பாஜக எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுன் செங்குந்தர் தெரு, வேம்படி தெருவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் பிரதிஷ்டை செய்வதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு குறித்தன கேள்விக்கு "ஆகம விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்" என மழுப்பலான பதில் அளித்ததோடு கோவில்களில் தமிழகத்தில் ஓதப்படும் மந்திரங்கள் மற்றும் கேரளாவில் மந்திரங்களின் செயல்முறைகளை செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் விளக்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA said Agama rules vary from state to state


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->