பாஜக படுதோல்வி அடையும்! இண்டியா கூட்டணிஆலோசனை கூட்டம் நிறைவுக்கு பின் டி.ஆர் பாலு பேட்டி !! - Seithipunal
Seithipunal


பாஜக படுதோல்வி அடையும் என டெல்லியில் நடைபெற்ற இண்டியாகூட்டணி கட்சிக்கு தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் டி ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மக்களவைத் தேர்தல் கடந்த மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மக்களை தேர்தலில் இன்று இறுதி கட்டத்தை ஏற்றி உள்ளது. மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி யான இன்று காங்கிரஸ் தலைமையிலான  இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி முன்னேறி அறிவித்தது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முன்னரே அறிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான  இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக இதனால் அக்கட்சியின் தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்காக டி ஆர் பாலு கலந்து கொண்டார். இந்த முகச்சாலின் இணையதளம் வழியாக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுனா கார்த்தி வீட்டில் நடைபெற்றது. கூட்டும் நிறைவடைந்து வெளியே வந்து டி ஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக படுதோல்வி அடையும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP will fail miserably tr balu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->