சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 13 மாநில ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதில், தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் அனைத்து அடிப்படை பொறுப்புகளிலும் இருந்து மற்ற தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் விலகிய தனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்து பேசி அவர், வரும் பிப்ரவரி 18ஆம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CB Radhakrishnan has resigned as a BJP member


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->