செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
Chennai HC ED Case Senthilbalaji DMK
அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த அந்த மனுவில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்" என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், செந்தில் பாலாஜி தனது மனுவை பின்னர் திரும்பப் பெற்றார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
English Summary
Chennai HC ED Case Senthilbalaji DMK