மோடி 3.0 : பதவியேற்ற அடுத்த நாளே கூட்டணியில் ஊடல்..!! - Seithipunal
Seithipunal



நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட அந்த பதவியேற்பு விழாவில் மோடியுடன், மற்ற அமைச்சர்களும் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்டனர்.

30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள்  இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒரு கட்சியில் 5 எம். பி. க்கள் இருந்தால் ஒரு அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக கூட்டணியில் பங்கீடு நடந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து 2 எம்.பி. க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் 7 எம். பி. க்கள் வைத்துள்ள சிவசேனா கட்சிக்கு ஒரே ஒரு இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்றும் சிவசேனா கட்சி அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதனிடையே அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், தங்களுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி ஒதுக்கியுள்ளதற்கு அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் த


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conflict Arises in NDA Alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->